Monday, April 20, 2009

மரண அறிவிப்பு

புதுத்தெரு மர்ஹூம் கா.செ.. நெய்னா முஹம்மது அவர்கஃளின் மகனும் N.ராஜ் முகம்மது, N. அப்துல் சமது, N. அசன் குத்தூஸ் ஆகியோர்களின் சகோதரருமாகிய N. ரஹ்மத்துலலாஹ் அவர்கள் 17.04.2009 அன்று சார்ஜாவில் ( U.A.E. ) மெளத்தாகி விட்டர்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்

No comments:

Post a Comment