Thursday, April 16, 2009
மரண அறிவிப்பு
முத்துப்பேட்டை ஜனாப் Dr. முகம்மது அலியார் ( கால்நடை மருத்துவர் ) அவர்களின் தம்பியும், ஜனாப் S. முகம்மது அலி ( மெளலானா ) & பிரதர்ஸ் மாமாவும், ஜனாப் S. மஹாதிர் முகம்மது அவர்களின் மாமனாருமாகிய முகம்மது அக்பர் அவர்கள் 07.04.2009 அன்று அதிராம்பட்டினத்தில் மெளத்தாகி விட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment