Thursday, April 16, 2009

மரண அறிவிப்பு

துளசியாப்பட்டினம் மர்ஹூம் K.K.M. முகம்மது ஹனிபா அவர்களின் மனைவியும், ஹாஜி ஜனாப் K.M. முகம்மது பாரூக் & சகோதரர்களின் தாயாரும், MIWA உதவி தலைவர் ஜனாப் H. அப்துல் காசிம் அவர்களின் பெரிய தாயாரும் M.K.S. பரக்கத் அலி & சகோதரர்கள், M. ஜகபருல்லாகான் & சகோதரர்கள், A. முகம்மது ரிபாய்ஸ், A. இப்றாம்சா ஆகியோர்களின் பாட்டியாருமாகியா ஆசியா அம்மாள் அவர்கள் 13.04.2009 அன்று காலை 8 மணியளவில் துளசியாப்பட்டினத்தில் மெளத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.

No comments:

Post a Comment