Monday, September 28, 2009

மரண அறிவிப்பு!

முத்துப்பேட்டை, தெற்கு தெரு, S.யூசுப் சுஹய்ல் அவர்களின் தகப்பனாரும்,சாகுல் ஹமீத் அவர்களின் மாமனாரும்,முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கம்(MIWA துபை)யின் முன்னால் தலைவருமான ஹாஜி T.E.ஷாகுல் ஹமீது. அவர்கள் நேற்று (27/09/09) மெளத்தாகி விட்டார்கள், இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்.

Sunday, September 27, 2009

மரண அறிவிப்பு!

அஸ்ஸலாமு அலைக்கும்.......(வரஹ்)
மௌத் அறிவிப்பு :பேட்டை ரோடு, குட்டியார் பள்ளி தெரு எதிரில்,
எச்.எம்.முகம்மது ஹனிபா அவர்களின் மணைவியும்,கே.டி. நிஜாம் மற்றும் எம்.பசீர் அகமது அவர்களின் மாமியாறும் ஆகிய சுபைதா அம்மாள் நேற்று இரவு 7.30 மனிக்கு மெளத்தாகி விட்டர்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீஊன். அன்னாரின் மறுமைக்காக துவா செய்யவும்